தசகாரியம்
tacakāriyam
பொருள்கள் · Senses
1.
இது சைவசித்தாந்த உண்மைகளைக் கூறும் நூல். பண்டார சாத்திரம் பதினான்கனுள் ஒன்று. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரால் இயற்றப்பட்டது. தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்தின் தன்மைகளை விரிவாக உணர்த்தும் நூல். 55 பாடல்களைக் கொண்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயரால் சுவாமிநாத தேசிகர், திருவண்ணாமலையார்
2.
சிதம்பரநாத தேசிகர் இயற்றிய சைவ சித்தாந்த நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqmtyvf5/
தமிழ்“தசகாரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqmtyvf5/APA
Oliyon Research. (2026). தசகாரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hqmtyvf5/MLA
"தசகாரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqmtyvf5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment