{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqmtyvf5/", "data": {"id": "hqmtyvf5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqmtyvf5/", "kind": "word", "headword": "தசகாரியம்", "romanization": "tacakāriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.110769+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சைவசித்தாந்த உண்மைகளைக் கூறும் நூல். பண்டார சாத்திரம் பதினான்கனுள் ஒன்று. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரால் இயற்றப்பட்டது. தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்தின் தன்மைகளை விரிவாக உணர்த்தும் நூல். 55 பாடல்களைக் கொண்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயரால் சுவாமிநாத தேசிகர், திருவண்ணாமலையார்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 501"}, {"n": 2, "definition_ta": "சிதம்பரநாத தேசிகர் இயற்றிய சைவ சித்தாந்த நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}]}}