பண்புகள்

paṇpukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வருமாறு : 1) இடம், 2) உச்சி, 3) உயரம், 4) அகலம், 5) பெயர், 6) பார்க்கக் கூடியது, 7) இயலக் கூடியது. தவிர, ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் ஒரு பண்பு உண்டு. அதன் வழக்காற்றை ஒட்டி, அது தவறுபண்பு எனப்படும் எ-டு பாடப்பெட்டி பாடப் பண்பையும், குறியம் தலைப்புப்பண்பையும் கொண்டிருக்கும். — properties
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hnvqjxxp/

தமிழ்
“பண்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnvqjxxp/
APA
Oliyon Research. (2026). பண்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hnvqjxxp/
MLA
"பண்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnvqjxxp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment