{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hnvqjxxp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hnvqjxxp/", "kind": "word", "headword": "பண்புகள்", "romanization": "paṇpukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:23.596331+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வருமாறு : 1) இடம், 2) உச்சி, 3) உயரம், 4) அகலம், 5) பெயர், 6) பார்க்கக் கூடியது, 7) இயலக் கூடியது. தவிர, ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் ஒரு பண்பு உண்டு. அதன் வழக்காற்றை ஒட்டி, அது தவறுபண்பு எனப்படும் எ-டு பாடப்பெட்டி பாடப் பண்பையும், குறியம் தலைப்புப்பண்பையும் கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "properties", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}