பண்புச் சாளரம்

paṇpuc cāḷaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசையில் நோக்கப்படும். எ-டு ஒரு படிவத்தில் முதல் பாடப் பெட்டிக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் பொழுது, அதன் பெயர்ப் பண்பு, தவறினால் பாடம் 1 என அமைக்கப்படும் — Properties Window
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhph79uk/

தமிழ்
“பண்புச் சாளரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhph79uk/
APA
Oliyon Research. (2026). பண்புச் சாளரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhph79uk/
MLA
"பண்புச் சாளரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhph79uk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment