{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hhph79uk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hhph79uk/", "kind": "word", "headword": "பண்புச் சாளரம்", "romanization": "paṇpuc cāḷaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:23.609817+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசையில் நோக்கப்படும். எ-டு ஒரு படிவத்தில் முதல் பாடப் பெட்டிக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் பொழுது, அதன் பெயர்ப் பண்பு, தவறினால் பாடம் 1 என அமைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "Properties Window", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}