சணல் விதை எண்ணெய்

caṇal vitai eṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சணல் செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இந்த எண்ணெய் இறக்கியவுடன் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். பின்னர், பழுப்பு மஞ்சள் வண்ணத்திற்குமாறிவிடும். வண்ணச்சாயங்கள்,சோப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது — hempseed oil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/he25xk8c/

தமிழ்
“சணல் விதை எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he25xk8c/
APA
Oliyon Research. (2026). சணல் விதை எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/he25xk8c/
MLA
"சணல் விதை எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he25xk8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment