{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "he25xk8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/he25xk8c/", "kind": "word", "headword": "சணல் விதை எண்ணெய்", "romanization": "caṇal vitai eṇṇey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:05.635404+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சணல் செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இந்த எண்ணெய் இறக்கியவுடன் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். பின்னர், பழுப்பு மஞ்சள் வண்ணத்திற்குமாறிவிடும். வண்ணச்சாயங்கள்,சோப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hempseed oil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 340"}]}}