இடையகம்
iṭaiyakam
பொருள்கள் · Senses
1.
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகின்ற கணினியின் செயலகத் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
— buffer
2.
அய்க்ஸ் AIX செயலாக்க அமைப்பில் இசட்-மதிப்புகளை சேமிக்கும் நினைவகத்தின் பகுதி. பார்வையாளர் கண்ணுக்கும் படப்புள்ளிக்கும் இடையிலான தூரம் அல்லது ஆழத்தைக் கொடுக்கிறது
— z-buffer : z
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/haaf6djf/
தமிழ்“இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haaf6djf/APA
Oliyon Research. (2026). இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/haaf6djf/MLA
"இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haaf6djf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment