{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "haaf6djf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/haaf6djf/", "kind": "word", "headword": "இடையகம்", "romanization": "iṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.906616+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகின்ற கணினியின் செயலகத் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம்.", "needs_definition": false, "gloss_en": "buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இடைநிலை நினைவகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}, {"n": 2, "definition_ta": "அய்க்ஸ் AIX செயலாக்க அமைப்பில் இசட்-மதிப்புகளை சேமிக்கும் நினைவகத்தின் பகுதி. பார்வையாளர் கண்ணுக்கும் படப்புள்ளிக்கும் இடையிலான தூரம் அல்லது ஆழத்தைக் கொடுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "z-buffer : z", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1594"}]}}