வானொலி அலைவரிசை

vāṉoli alaivaricai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை. — radio frequency
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1204)
2.
வானொலி, தொலைக் காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரையளவுகளின்படி, ஓர் அலை வரிசை என்பது 6 மெகா சைக்கிள் அகல் விரிவுடையது — radio channel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 517)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9qkq9ft/

தமிழ்
“வானொலி அலைவரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9qkq9ft/
APA
Oliyon Research. (2026). வானொலி அலைவரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h9qkq9ft/
MLA
"வானொலி அலைவரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9qkq9ft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment