{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h9qkq9ft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h9qkq9ft/", "kind": "word", "headword": "வானொலி அலைவரிசை", "romanization": "vāṉoli alaivaricai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.760054+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை.", "needs_definition": false, "gloss_en": "radio frequency", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1204"}, {"n": 2, "definition_ta": "வானொலி, தொலைக் காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரையளவுகளின்படி, ஓர் அலை வரிசை என்பது 6 மெகா சைக்கிள் அகல் விரிவுடையது", "needs_definition": false, "gloss_en": "radio channel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 517"}]}}