அமிலவேற்றம்

amilavēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது — acidosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அமிலத்தேக்கம், குருதி அமிலப் பெருக்கம், அமில மிகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h67hr974/

தமிழ்
“அமிலவேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h67hr974/
APA
Oliyon Research. (2026). அமிலவேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h67hr974/
MLA
"அமிலவேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h67hr974/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment