{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h67hr974", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h67hr974/", "kind": "word", "headword": "அமிலவேற்றம்", "romanization": "amilavēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:26.390029+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது", "needs_definition": false, "gloss_en": "acidosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அமிலத்தேக்கம்", "குருதி அமிலப் பெருக்கம்", "அமில மிகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 55"}]}}