எல்பிஜி

elpiji
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அய்டிரோ கார்பன்கள் சேர்ந்தவை. பெட்ரோலியத்தை நேர்த் தியாக்கும் தொழிற் சாலைகளில் பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுவது. வீட்டிலும் தொழிற் சாலையிலும் எரிபொருள் வாணிப அளவில் இரு கலவைகள் உள்ளன. 1. பூட்டேன் (85% சிறிது புரோபேன், பெண்டேனுடன் சேர்ந்திருக்கும். 2. புரோபேன் (92%) இதில் பூட்டேன் ஈத்தேன் சேர்ந்திருக்கும். இண்டேன் என்பது வாணிபப் பெயர். பா.LNG — LPG, liquid petroleum gas
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: நீர்மபெட்ரோலிய வளி · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4vgddz4/

தமிழ்
“எல்பிஜி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4vgddz4/
APA
Oliyon Research. (2026). எல்பிஜி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h4vgddz4/
MLA
"எல்பிஜி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4vgddz4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment