{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h4vgddz4/", "data": {"id": "h4vgddz4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h4vgddz4/", "kind": "word", "headword": "எல்பிஜி", "romanization": "elpiji", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:46.767452+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அய்டிரோ கார்பன்கள் சேர்ந்தவை. பெட்ரோலியத்தை நேர்த் தியாக்கும் தொழிற் சாலைகளில் பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுவது. வீட்டிலும் தொழிற் சாலையிலும் எரிபொருள் வாணிப அளவில் இரு கலவைகள் உள்ளன. 1. பூட்டேன் (85% சிறிது புரோபேன், பெண்டேனுடன் சேர்ந்திருக்கும். 2. புரோபேன் (92%) இதில் பூட்டேன் ஈத்தேன் சேர்ந்திருக்கும். இண்டேன் என்பது வாணிபப் பெயர். பா.LNG", "needs_definition": false, "gloss_en": "LPG, liquid petroleum gas", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நீர்மபெட்ரோலிய வளி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 251"}]}}