சாக்கிரத்தில் துரியாதீதம்
cākkirattil turiyātītam
பொருள்கள் · Senses
1.
நனவில் உயிர்ப்படங்கல், நாபி யில் ஆன்மா நின்ற பின்னர். அங்கு நின்று கீழ் இறங்கி மூலாதாரத்தை அடையும். இப்பொழுது முன்பு இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்வளி இயங்காது. இது இறுதி நிலையாகிய அதீதநிலை சாக்கிர வகை - 1) சாக்கிர சாக் கிரம் 2) சாக்கிராதி 3) சகல சாக்கிரம் 4) கேவல சாக்கிரம் 5) சுத்த சாக்கிரம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzssbm5h/
தமிழ்“சாக்கிரத்தில் துரியாதீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzssbm5h/APA
Oliyon Research. (2026). சாக்கிரத்தில் துரியாதீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzssbm5h/MLA
"சாக்கிரத்தில் துரியாதீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzssbm5h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment