{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gzssbm5h/", "data": {"id": "gzssbm5h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gzssbm5h/", "kind": "word", "headword": "சாக்கிரத்தில் துரியாதீதம்", "romanization": "cākkirattil turiyātītam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:14.918655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நனவில் உயிர்ப்படங்கல், நாபி யில் ஆன்மா நின்ற பின்னர். அங்கு நின்று கீழ் இறங்கி மூலாதாரத்தை அடையும். இப்பொழுது முன்பு இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்வளி இயங்காது. இது இறுதி நிலையாகிய அதீதநிலை சாக்கிர வகை - 1) சாக்கிர சாக் கிரம் 2) சாக்கிராதி 3) சகல சாக்கிரம் 4) கேவல சாக்கிரம் 5) சுத்த சாக்கிரம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 118"}]}}