மாமூலனார்

māmūlaṉār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்கப்புலவருள் ஒருவர் ( 15.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாமூலனார்)
2.
இவர் கி.மு.3 ஆம் நூற்றாண்டினர். சிறந்த யோகியார். இவர் மோரியர் படை எடுப்பைப் பற்றியும், நந்தர்கள் தம் செல்வத்தைக் கங்கையாற்றில் மறைத்து வைத்தனர் என்பதைப் பற்றியும் அகத்தில் பாடியுள்ளார். இக் குறிப்புச் சரித்திர ஆராய்ச்சிக்கு மிகவும் உதவவல்லது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 620)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyjbxdmg/

தமிழ்
“மாமூலனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyjbxdmg/
APA
Oliyon Research. (2026). மாமூலனார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gyjbxdmg/
MLA
"மாமூலனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyjbxdmg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment