{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gyjbxdmg/", "data": {"id": "gyjbxdmg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gyjbxdmg/", "kind": "word", "headword": "மாமூலனார்", "romanization": "māmūlaṉār", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:05.500425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்கப்புலவருள் ஒருவர் ( 15.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாமூலனார்"}, {"n": 2, "definition_ta": "இவர் கி.மு.3 ஆம் நூற்றாண்டினர். சிறந்த யோகியார். இவர் மோரியர் படை எடுப்பைப் பற்றியும், நந்தர்கள் தம் செல்வத்தைக் கங்கையாற்றில் மறைத்து வைத்தனர் என்பதைப் பற்றியும் அகத்தில் பாடியுள்ளார். இக் குறிப்புச் சரித்திர ஆராய்ச்சிக்கு மிகவும் உதவவல்லது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 620"}]}}