கேட்பொலி வெளியீட்டுத் துறை

kēṭpoli veḷiyīṭṭut tuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம் மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது — audio output port
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gxzsam8e/

தமிழ்
“கேட்பொலி வெளியீட்டுத் துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxzsam8e/
APA
Oliyon Research. (2026). கேட்பொலி வெளியீட்டுத் துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gxzsam8e/
MLA
"கேட்பொலி வெளியீட்டுத் துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxzsam8e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment