{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gxzsam8e/", "data": {"id": "gxzsam8e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gxzsam8e/", "kind": "word", "headword": "கேட்பொலி வெளியீட்டுத் துறை", "romanization": "kēṭpoli veḷiyīṭṭut tuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:48.002565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம் மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "audio output port", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}