சௌரம்

cauram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சௌரம்)
2.
பதினெட்டு உபபுராணங்களில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சௌரம்)
3.
மயிர் மழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சௌரம்)
4.
புறமொழிச்சொல்...வடமொழி...सौर...ஸௌர...சௌரம்...சூரியனை பிரதான தெய்வமாக வழிபடும் இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு...இராமாயணத்தில் இராமபிரானே இவரை துதித்துதான் இராவணனை வெற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது...'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் அந்தத் துதி இன்றும் இந்துக்களால் ஒரு காரியத்தில் வெற்றிபெற ஓதப்படுகிறது...இந்தத் துதி போர்க் களத்தில் அகத்திய முனிவர் இராமபிரானுக்கு உபதேசித்தது ஆகும்...சௌரமத திருநாட்கள் வைணவம், சைவச் சமயப் பண்டிகளைப்போன்று பெருமளவில் மக்களால் கொண்டாடப்படுவதில்லை.. சூரியனின் கோவில்களில் அவ்வப்போது விசேட நாட்களில் மக்களின் வழிப்பாட்டோடு முடிகிறது...
மூலம் · source: தமிழ் விக்சனரி (சௌரம்)
5.
ஆதாரம்....
மூலம் · source: தமிழ் விக்சனரி (சௌரம்)
6.
சூரிய மாதம், மயிா் வாங்குதல், குடுமி வைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 202)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwb2r2a6/

தமிழ்
“சௌரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwb2r2a6/
APA
Oliyon Research. (2026). சௌரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gwb2r2a6/
MLA
"சௌரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwb2r2a6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment