{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gwb2r2a6/", "data": {"id": "gwb2r2a6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gwb2r2a6/", "kind": "word", "headword": "சௌரம்", "romanization": "cauram", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:51:25.846760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சௌரம்"}, {"n": 2, "definition_ta": "பதினெட்டு உபபுராணங்களில் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சௌரம்"}, {"n": 3, "definition_ta": "மயிர் மழித்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சௌரம்"}, {"n": 4, "definition_ta": "புறமொழிச்சொல்...வடமொழி...सौर...ஸௌர...சௌரம்...சூரியனை பிரதான தெய்வமாக வழிபடும் இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு...இராமாயணத்தில் இராமபிரானே இவரை துதித்துதான் இராவணனை வெற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது...'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் அந்தத் துதி இன்றும் இந்துக்களால் ஒரு காரியத்தில் வெற்றிபெற ஓதப்படுகிறது...இந்தத் துதி போர்க் களத்தில் அகத்திய முனிவர் இராமபிரானுக்கு உபதேசித்தது ஆகும்...சௌரமத திருநாட்கள் வைணவம், சைவச் சமயப் பண்டிகளைப்போன்று பெருமளவில் மக்களால் கொண்டாடப்படுவதில்லை.. சூரியனின் கோவில்களில் அவ்வப்போது விசேட நாட்களில் மக்களின் வழிப்பாட்டோடு முடிகிறது...", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சௌரம்"}, {"n": 5, "definition_ta": "ஆதாரம்....", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சௌரம்"}, {"n": 6, "definition_ta": "சூரிய மாதம், மயிா் வாங்குதல், குடுமி வைத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 202"}]}}