இசை நுணுக்கம்
icai nuṇukkam
ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவனுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர்.
ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவனுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர். இஃது இடைச்சங்க காலத்தது என்று அடியார்க்கு நல்லாருரையாலும், இடைச்சங்கப் புலவர்க்கு நூலாயிருந்ததென இறையனார் அகப்பொருளுரையாலும் அறியலாம். அகத்திய முனிவர் மாணவர் என்று இக் காலத்து வழங்கும் பெயர்களில் சிகண்டியார் பெயர் இல்லை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 580)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grr92mau/
தமிழ்“இசை நுணுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grr92mau/APA
Oliyon Research. (2026). இசை நுணுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grr92mau/MLA
"இசை நுணுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grr92mau/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment