ஆலம்பேரி சாத்தனார்
ālampēri cāttaṉār
ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர்.
ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர். நெடுஞ்செழியன் போர்வென்ற தலையாலங்கானத்தையும் நெவியனென்னும் கொடையாளியையும் பாடியுள்ளார் (அகம். 47.81,143,175; நற். 152, 255, 303, 338).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr6emhmj/
தமிழ்“ஆலம்பேரி சாத்தனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr6emhmj/APA
Oliyon Research. (2026). ஆலம்பேரி சாத்தனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gr6emhmj/MLA
"ஆலம்பேரி சாத்தனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr6emhmj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment