{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gr6emhmj/", "data": {"id": "gr6emhmj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gr6emhmj/", "kind": "article", "headword": "ஆலம்பேரி சாத்தனார்", "romanization": "ālampēri cāttaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.727911+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர்.", "body_ta": "ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர். நெடுஞ்செழியன் போர்வென்ற தலையாலங்கானத்தையும் நெவியனென்னும் கொடையாளியையும் பாடியுள்ளார் (அகம். 47.81,143,175; நற். 152, 255, 303, 338)."}}