புண் கட்டுத் துணி

puṇ kaṭṭut tuṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துணிப் பட்டை. இவை பல்வேறு வடிவுகளில் கிடைக்கின்றன. காயமடைந்த உறுப்புகள் அசையாமலிருப்பதற்கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பதற்கும் கூடத் துணிப் பட்டைக் கட்டுப் போடப்படுகிறது — bandage
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கட்டுத் துணி, கட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggdzmqjc/

தமிழ்
“புண் கட்டுத் துணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggdzmqjc/
APA
Oliyon Research. (2026). புண் கட்டுத் துணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ggdzmqjc/
MLA
"புண் கட்டுத் துணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggdzmqjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment