{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ggdzmqjc/", "data": {"id": "ggdzmqjc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ggdzmqjc/", "kind": "word", "headword": "புண் கட்டுத் துணி", "romanization": "puṇ kaṭṭut tuṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.557410+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துணிப் பட்டை. இவை பல்வேறு வடிவுகளில் கிடைக்கின்றன. காயமடைந்த உறுப்புகள் அசையாமலிருப்பதற்கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பதற்கும் கூடத் துணிப் பட்டைக் கட்டுப் போடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "bandage", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கட்டுத் துணி", "கட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}]}}