தொற்றுத் தடைக்காப்பு

toṟṟut taṭaikkāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது — exclusion (isolation)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எற்காமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 446)
2.
தொற்றுத் தடைப் பொருட்களாகிய வாயு அல்லது திரவத்தைப் பயன்படுத்தித் தொற்று நோய்களுக்கு எதிராகத் தடைக்காப்புச் செய்தல் — disinfection
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gbn4mdry/

தமிழ்
“தொற்றுத் தடைக்காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbn4mdry/
APA
Oliyon Research. (2026). தொற்றுத் தடைக்காப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gbn4mdry/
MLA
"தொற்றுத் தடைக்காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbn4mdry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment