{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gbn4mdry/", "data": {"id": "gbn4mdry", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gbn4mdry/", "kind": "word", "headword": "தொற்றுத் தடைக்காப்பு", "romanization": "toṟṟut taṭaikkāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:23.230220+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "exclusion (isolation)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எற்காமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 446"}, {"n": 2, "definition_ta": "தொற்றுத் தடைப் பொருட்களாகிய வாயு அல்லது திரவத்தைப் பயன்படுத்தித் தொற்று நோய்களுக்கு எதிராகத் தடைக்காப்புச் செய்தல்", "needs_definition": false, "gloss_en": "disinfection", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}