ஆய்ப்பன், மால்மடி
āyppaṉ, mālmaṭi
ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள்.
ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள். முதல் உலக யுத்தம் முடிந்தபின் 1919-ல் இவை பெல்ஜியத்துக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் ஹிட்லர் 1940-ல் இவற்றை ஜெர்மனியுடன் சேர்த்துக்கொண்டார். இப்பொழுது இவை மீண்டும் பெல்ஜியத்திடமே இருந்து வருகின்றன. மக் : சு. 60,000. அவர்களுள் பதினாயிரம் பேர் பிரெஞ்சு பேசும் வாலூன் சாதியார்; எஞ்சியவர் ஜெர்மானியர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 445)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gb5qebry/
தமிழ்“ஆய்ப்பன், மால்மடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gb5qebry/APA
Oliyon Research. (2026). ஆய்ப்பன், மால்மடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gb5qebry/MLA
"ஆய்ப்பன், மால்மடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gb5qebry/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment