{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gb5qebry/", "data": {"id": "gb5qebry", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gb5qebry/", "kind": "article", "headword": "ஆய்ப்பன், மால்மடி", "romanization": "āyppaṉ, mālmaṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.079640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள்.", "body_ta": "ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள். முதல் உலக யுத்தம் முடிந்தபின் 1919-ல் இவை பெல்ஜியத்துக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் ஹிட்லர் 1940-ல் இவற்றை ஜெர்மனியுடன் சேர்த்துக்கொண்டார். இப்பொழுது இவை மீண்டும் பெல்ஜியத்திடமே இருந்து வருகின்றன. மக் : சு. 60,000. அவர்களுள் பதினாயிரம் பேர் பிரெஞ்சு பேசும் வாலூன் சாதியார்; எஞ்சியவர் ஜெர்மானியர்."}}