உயர்ஒலி வானொலி

uyaroli vāṉoli
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் துலக்கம், குறைந்த அலை அதிர்வெண் துலக்கம், திரிபு ஆகியவற்றின் மூலம் ஒலித்துல்லியத்தை அளவிடலாம் high flashing point : தீப்பற்று வெப்பநிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை. — high fidelity radio
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gap75kks/

தமிழ்
“உயர்ஒலி வானொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gap75kks/
APA
Oliyon Research. (2026). உயர்ஒலி வானொலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gap75kks/
MLA
"உயர்ஒலி வானொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gap75kks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment