{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gap75kks/", "data": {"id": "gap75kks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gap75kks/", "kind": "word", "headword": "உயர்ஒலி வானொலி", "romanization": "uyaroli vāṉoli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:05.946893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் துலக்கம், குறைந்த அலை அதிர்வெண் துலக்கம், திரிபு ஆகியவற்றின் மூலம் ஒலித்துல்லியத்தை அளவிடலாம் high flashing point : தீப்பற்று வெப்பநிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.", "needs_definition": false, "gloss_en": "high fidelity radio", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 342"}]}}