ஒளிவு

oḷivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைகை; ஒளிதல், மறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிவு)
2.
ரகசியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிவு)
3.
ஒரு செய்திக் குழுவில் அல்லது நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் தாம் எதுவும் அனுப்பாமல் கட்டுரைகளையும் செய்திகளையும் பெற்றுக் கொண்டிருத்தல் — lurk
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பதுக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 881)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3cnvf4v/

தமிழ்
“ஒளிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3cnvf4v/
APA
Oliyon Research. (2026). ஒளிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g3cnvf4v/
MLA
"ஒளிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3cnvf4v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment