காணும் உள்ளடக்கப் பட்டியல்

kāṇum uḷḷaṭakkap paṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரிலோ தரவு ஓட்டத்தின் விளக்கங்களை வரைகலை வடிவில் காட்டும் ஒரு வரைபடம். வரைபடத்தின் மேற்பகுதியில் காட்டுவதைவிட அடிப்பகுதியில் அதிகமான தரவுகள் காட்டப்படும். VTC என்று சுருக்கப்படும் — visual table of contents
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxp9kj6b/

தமிழ்
“காணும் உள்ளடக்கப் பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxp9kj6b/
APA
Oliyon Research. (2026). காணும் உள்ளடக்கப் பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fxp9kj6b/
MLA
"காணும் உள்ளடக்கப் பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxp9kj6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment