{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fxp9kj6b/", "data": {"id": "fxp9kj6b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fxp9kj6b/", "kind": "word", "headword": "காணும் உள்ளடக்கப் பட்டியல்", "romanization": "kāṇum uḷḷaṭakkap paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.748634+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரிலோ தரவு ஓட்டத்தின் விளக்கங்களை வரைகலை வடிவில் காட்டும் ஒரு வரைபடம். வரைபடத்தின் மேற்பகுதியில் காட்டுவதைவிட அடிப்பகுதியில் அதிகமான தரவுகள் காட்டப்படும். VTC என்று சுருக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "visual table of contents", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1547"}]}}