செங்குத்து

ceṅkuttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேர், மேலிருந்து கீழாக — vertical, Perpendicular
மூலம் · source: தமிழ் விக்சனரி (செங்குத்து)
2.
தளம் அல்லது கிடை நிலைக்கு செங்குத்தான, நிமிர்நிலை — vertical
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செங்குத்தான · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1150)
3.
சுவர் போன்று துல்லியமாக நேர் செங்குத்தாக இருக்கும் அமைப்பு — plumb
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 492)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fv9cb7xw/

தமிழ்
“செங்குத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv9cb7xw/
APA
Oliyon Research. (2026). செங்குத்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fv9cb7xw/
MLA
"செங்குத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv9cb7xw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment