தொல்காப்பியம்
tolkāppiyam
பொருள்கள் · Senses
1.
இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.
2.
எழுத்து சொல் பொருள் எனும் மூன்று பிரிவுகளை உடையது
3.
தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூற்களுக்கெல்லாம் தாயகமாக விளங்கும் நூல் இதுவேயாகும். இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் முப்பிரிவுகளை உடையது. பொருளதிகாரத்தில் யாப்பு இலக்கணமும் அமைந்துள்ளன. தமிழ் நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியனவற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்ய வல்லது பொருளதிகாரமே. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்
4.
பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுக்கு முற்பட்ட முதல் தமிழ் இலக்கண நூல். ஆசிரியர் தொல்காப்பியர் இதில் இறையாகிய சிவம் பற்றிப் பேசப்படுகின்றது. கடவுள், அறிவன், முனைவன் என்னும் சொற்கள் கையாளப்படுகின்றன. கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத் 85) 26 வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவன் (மரபியல் 96) வினை பற்றியும் பேசப்படுகிறது. வினையே பூதம் (தொல், களவியல்; 21; 17)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frzbheuv/
தமிழ்“தொல்காப்பியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frzbheuv/APA
Oliyon Research. (2026). தொல்காப்பியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/frzbheuv/MLA
"தொல்காப்பியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frzbheuv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment