{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/frzbheuv/", "data": {"id": "frzbheuv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/frzbheuv/", "kind": "word", "headword": "தொல்காப்பியம்", "romanization": "tolkāppiyam", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:59.961147+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொல்காப்பியம்"}, {"n": 2, "definition_ta": "எழுத்து சொல் பொருள் எனும் மூன்று பிரிவுகளை உடையது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொல்காப்பியம்"}, {"n": 3, "definition_ta": "தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூற்களுக்கெல்லாம் தாயகமாக விளங்கும் நூல் இதுவேயாகும். இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் முப்பிரிவுகளை உடையது. பொருளதிகாரத்தில் யாப்பு இலக்கணமும் அமைந்துள்ளன. தமிழ் நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியனவற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்ய வல்லது பொருளதிகாரமே. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 519"}, {"n": 4, "definition_ta": "பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுக்கு முற்பட்ட முதல் தமிழ் இலக்கண நூல். ஆசிரியர் தொல்காப்பியர் இதில் இறையாகிய சிவம் பற்றிப் பேசப்படுகின்றது. கடவுள், அறிவன், முனைவன் என்னும் சொற்கள் கையாளப்படுகின்றன. கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத் 85) 26 வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவன் (மரபியல் 96) வினை பற்றியும் பேசப்படுகிறது. வினையே பூதம் (தொல், களவியல்; 21; 17)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}