ஒப்பு

oppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏற்பு, சம்மதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்பு)
2.
இணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்பு)
3.
ஒப்பீடு; இன்னொன்றோடு சேர்த்து ஆராய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்பு)
4.
அழகு, உவமை, கவனம்
5.
ஒத்திருத்தல், (குறள் 993).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 94)
6.
ஒருநிகர் எ-டு ஒப்பிலா மலடி பெற்ற மகன் (சிசி பப17).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)
7.
ஒரு பணி முடிந்து விட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளீடு/ வெளியீடு சமிக்ஞை — acknowledge
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஏற்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frrujayp/

தமிழ்
“ஒப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frrujayp/
APA
Oliyon Research. (2026). ஒப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/frrujayp/
MLA
"ஒப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frrujayp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment