வார்ப்பு

vārppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்பு = 1) வார்பு, 2) நீளவாக்கில் நறுக்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்ப்பு)
2.
களி மண்ணிலிருந்து வார்ப்படங்களில் மட்பாண்டங்கள், செய்யும் முறை. உலோகக் கலையில் திர்வ நிலையிலுள்ள உலோகத்தை வார்ப்படத்தில் ஊற்றி உலோகப் பகுதிகளை உருவாக்குதல். இயைபியக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிசினைத் திரவ வடிவில் வார்ப்படத்தில் ஊற்றிக் கெட்டியாக்குதல் — casting
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fr6feqe5/

தமிழ்
“வார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fr6feqe5/
APA
Oliyon Research. (2026). வார்ப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fr6feqe5/
MLA
"வார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fr6feqe5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment