{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fr6feqe5/", "data": {"id": "fr6feqe5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fr6feqe5/", "kind": "word", "headword": "வார்ப்பு", "romanization": "vārppu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:35.909233+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வார்ப்பு = 1) வார்பு, 2) நீளவாக்கில் நறுக்கு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வார்ப்பு"}, {"n": 2, "definition_ta": "களி மண்ணிலிருந்து வார்ப்படங்களில் மட்பாண்டங்கள், செய்யும் முறை. உலோகக் கலையில் திர்வ நிலையிலுள்ள உலோகத்தை வார்ப்படத்தில் ஊற்றி உலோகப் பகுதிகளை உருவாக்குதல். இயைபியக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிசினைத் திரவ வடிவில் வார்ப்படத்தில் ஊற்றிக் கெட்டியாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "casting", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}