அகல்வட்டக் கச்சு இழுப்பு

akalvaṭṭak kaccu iḻuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது — Halo-vest traction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 516)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqt7uh6s/

தமிழ்
“அகல்வட்டக் கச்சு இழுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqt7uh6s/
APA
Oliyon Research. (2026). அகல்வட்டக் கச்சு இழுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fqt7uh6s/
MLA
"அகல்வட்டக் கச்சு இழுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqt7uh6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment