{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fqt7uh6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fqt7uh6s/", "kind": "word", "headword": "அகல்வட்டக் கச்சு இழுப்பு", "romanization": "akalvaṭṭak kaccu iḻuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:34.962006+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Halo-vest traction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 516"}]}}