முரண்தொடை

muraṇtoṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல் சீர்கள் முரண்பட்டு வருவது — oxymoron
இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்
நிலவுக் குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை
அடுததடுத்த அடிகள் இருள், நிலவு என்ற முரணான கருத்துகளில் தொடங்குவதால் முரண்தொடை ஆயிற்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரண்தொடை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq4pwb3n/

தமிழ்
“முரண்தொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fq4pwb3n/
APA
Oliyon Research. (2026). முரண்தொடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fq4pwb3n/
MLA
"முரண்தொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fq4pwb3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment