{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fq4pwb3n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fq4pwb3n/", "kind": "word", "headword": "முரண்தொடை", "romanization": "muraṇtoṭai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:58:56.282583+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல் சீர்கள் முரண்பட்டு வருவது", "needs_definition": false, "gloss_en": "oxymoron", "period": "", "register": "", "domain": "", "examples": ["இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்", "நிலவுக் குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை", "அடுததடுத்த அடிகள் இருள், நிலவு என்ற முரணான கருத்துகளில் தொடங்குவதால் முரண்தொடை ஆயிற்று."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முரண்தொடை"}]}}