கணக்குவைப்புக் கருத்துகள்
kaṇakkuvaippuk karuttukaḷ
பொருள்கள் · Senses
1.
கணக்குவைப்புத் தொடர்பாகவுள்ள அடிப்படைக் கொள்கை நிலைக்கருத்துகள். இவை நான்கு வகைப்படும் 1) நிலைப்பு நிறுவனக் கருத்து: நிறுவனம் என்பது நிலைத்துப் பயனளிப்பது. 2) ஆக்கக் கருத்து: பெருகிச்செல்லும் வரவு செலவுகளைப் பதிதல். 3) மாறாக் கருத்து: ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்- திற்கு மாற்ற அடிப்படையில் கணக்குகள் தயாரித்தல். 4) அறிவாண்மைக் கருத்து: ஆதாயத்தையும் இழப்பையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அடிப்படையில் தயார் செய்யப்படுங் கணக்கு.
— accounting concepts
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq2wnpjb/
தமிழ்“கணக்குவைப்புக் கருத்துகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq2wnpjb/APA
Oliyon Research. (2026). கணக்குவைப்புக் கருத்துகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq2wnpjb/MLA
"கணக்குவைப்புக் கருத்துகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq2wnpjb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment