{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fq2wnpjb/", "data": {"id": "fq2wnpjb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fq2wnpjb/", "kind": "word", "headword": "கணக்குவைப்புக் கருத்துகள்", "romanization": "kaṇakkuvaippuk karuttukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:28.545360+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்குவைப்புத் தொடர்பாகவுள்ள அடிப்படைக் கொள்கை நிலைக்கருத்துகள். இவை நான்கு வகைப்படும் 1) நிலைப்பு நிறுவனக் கருத்து: நிறுவனம் என்பது நிலைத்துப் பயனளிப்பது. 2) ஆக்கக் கருத்து: பெருகிச்செல்லும் வரவு செலவுகளைப் பதிதல். 3) மாறாக் கருத்து: ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்- திற்கு மாற்ற அடிப்படையில் கணக்குகள் தயாரித்தல். 4) அறிவாண்மைக் கருத்து: ஆதாயத்தையும் இழப்பையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அடிப்படையில் தயார் செய்யப்படுங் கணக்கு.", "needs_definition": false, "gloss_en": "accounting concepts", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 14"}]}}